| 1 |
திட்டங்களின் சுருக்கம் |
மாற்றுத்திறனாளிகளின் அனைத்து வகையினருக்கும் ஒரே கூரையின் கீழ் சிறப்பு சேவை / தகவல்கள் வழங்கப்படுகின்றன. |
| 2 |
தகுதி வரம்பு |
மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும் |
| 3 |
விண்ணப்ப படிவம் பரிந்துரைக்கப்படுகிறதா |
இல்லை |
| 4 |
சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் |
மாற்றுத்திறனாளி சான்றிதழ் |
| 5 |
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரி |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். |
| 6 |
ஏதேனும் குறைகள் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் |
உதவி சிறப்பு அதிகாரி,
O/o. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் ,
எண்.5, காமராஜர் சலை,
சென்னை-600 005.
Ph.044-28444940 |