| 1 |
திட்டங்களின் சுருக்கம் |
குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான நிரந்தர பிறவி மற்றும் இடைக்காலத்தில் ஏற்பட்ட, செவிப்புலன் உதவி மற்றும் ஆரம்ப பயிற்சி சேவைகளை வழங்குவதற்கும் 28 மாவட்டங்களில் ஆரம்பநிலை அடையாளம் மற்றும் கண்டறியும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. |
| 2 |
தகுதி வரம்பு |
கேட்கும் தன்மை குறைவான நிலை |
| 3 |
விண்ணப்ப படிவம் பரிந்துரைக்கப்படுகிறதா |
இல்லை |
| 4 |
சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் |
| 5 |
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரி |
இல்லை |
| 6 |
ஏதேனும் குறைகள் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் |
உதவி சிறப்பு அதிகாரி,
O/o. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் ,
எண்.5, காமராஜர் சலை,
சென்னை-600 005.
Ph.044-28444940 |